
சமீபகாலமாக இணையதளங்களில் அதிகமாக பெயர் அடிபடும் நடிகைகளில் சுருதியும் முக்கிய இடத்தில உள்ளார் என்று தான் சொல்லணும் சிறிது நாளுக்கு முன் ப்ரேமம் தெலுங்கு டீசரால் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டார் இப்ப அடுத்து காதலில் விழுந்துள்ளராம்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஒருவருடன் டேட்டிங் சென்றுள்ளார். சமீபத்தில் ரன்பிர் கபூருடன் இவர் டின்னர் டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது.
ஒரு விளம்பர படத்தை ஷூட்டிங் செய்தபோது இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும், பின்னர் இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்றுள்ளனர். ‘புதிய ஜோடி இணைந்துவிட்டது” என பாலிவுட் வட்டாரத்தினர் தற்போது கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர்.
பல ஆண்டுகளாக ‘கத்ரீனா கைப்’புடன் நெருக்கமாக இருந்த ரன்பீர், இந்த வருட தொடக்கத்தில் அவரை பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.