Thursday, March 12
Shadow

விஜய் சாதனையை 2 நாளில் தகர்த்த சூர்யா

ஒரே சமயத்தில் மூன்று முன்னணி நட்சத்திரங்களின் புயல் மையம் கொண்டால் எப்படி தாங்கும் இதில் யார் புயலின் வேகம் அதிகம் என்று பார்த்தல் யார் என்று சொல்லுவது முதல் புயலாக வந்த விவேகம் ஒரு சாதனை அடுத்து வந்த புயல் விஜய்யின் மெர்சல் அந்த புயலின் வேகம் இன்னும் கொஞ்சம் அதிகம் அடுத்து வந்த புயல் என்றால் அது சூர்யா இந்த புயல் வேகம் மற்ற இருவரின் வேகத்தை விட மிக அதிகம் என்று தான் சொல்லணும் சூர்யா அமைதியாக காரியத்தை சாதிப்பதில் வல்லவர் இந்த வல்லவனின் புதிய சாதனை என்ன தெரியுமா

சூர்யா கடந்த சில வருடங்களாகவே கொஞ்சம் சறுக்கலில் உள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்க, சமீபத்தில் வந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதில் சூர்யா வெளியிட்ட போஸ்டர் டுவிட்டரில் 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் RT செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகம் பேர் RT செய்த போஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மேலும், இதற்கு முன் விஜய்யின் மெர்சல் பர்ஸ்ட் லுக் அந்த பெருமையை பெற்றது, இதை இரண்டே நாட்களில் தானா சேர்ந்த கூட்டம் தகர்த்துள்ளது.

Leave a Reply