Sunday, May 19
Shadow

சூப்பர் ஸ்டார் சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர், அக்டோபர் 22 அன்று வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது சூர்யா நடிக்கும் ஜெய் பீம் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இதனால் இந்த படத்துக்கு ரசிகர்களிடமும் மிகவும் மிக பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. இந்த படத்தின் பவர் பாடல் மக்களிடம் மிகவும் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது இந்த நேரத்தில் இந்தபடத்தின் ட்ரைலர்யும் படகுழுவும் மற்றும் அமேசான் பிரைம் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஜெய் பீம் புதிய போஸ்டரை வெளியிட்டு அதில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டதன் மூலம், திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் ஒரு மடங்கு எகிற வைத்திருக்கிறது அமேசான் ப்ரைம்.

கூட்டத்தில் தனியாளாக உயர்ந்து நிற்கும் சூர்யாவின் சக்திவாய்ந்த தோற்றத்தை இந்தப் புதிய போஸ்டர் காட்டுகிறது.தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஜெய் பீம் ப்ரீமியர் வெளியீடாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
அக்டோபர் 22ஆம் தேதி படத்துக்கான ட்ரெய்லரை ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள்.