Thursday, April 30
Shadow

Tag: அஜித் வழியை பின் தொடரும் விஜய் ! சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்!

அஜித் வழியை பின் தொடரும் விஜய் ! சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்!

அஜித் வழியை பின் தொடரும் விஜய் ! சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்!

Latest News
அஜித் விஜய் இருவரும் ஒன்று தான் அவர்களும் அப்படி தான் பழகுகிறார்கள் ஆனால் ரசிகர்கள் தான் இருவருக்குள் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் அஜித் பண்ணும் விஷயத்தை விஜய் செய்வார் அதே போல் விஜய் செய்யும் விஷயத்தை அஜித் செய்வார் சமீபத்தில் வீரம் படத்தின் வசனத்தை பாராட்டிய செய்தியை படித்து இருபீர்கள் அனால் ரசிகர்கள் தான் எப்போது இதை புரிந்துகொல்வார்கள் என்று தெரியவில்லை என்று “இவ்ளோ பேசுறீங்களே, வருமான வரியை ஒழுங்கா கட்றீங்களா?” என்று தமிழ்சினிமாவில் யாரை பார்த்து வேண்டுமானாலும் கேள்வி கேட்டுவிடலாம். ஆனால் அஜீத்தை பார்த்து நாக்கு மேல பல்லு போட்டு பேசவே முடியாது. எல்லாவற்றையும் வெள்ளையாய் வாங்கி, வெள்ளையாய் கட்டுகிறார் அவர். கோடம்பாக்கத்தில் இப்படி நாலு பேர் இருந்தால், வரி ஏய்ப்புக்கு வழியே இல்லை. கருப்புப் பணத்திற்கும் காலாவதி நிலைமைதான்! கடந்த பல வருடங்களாகவே அப்படிதான் இருக்கிறா...