Wednesday, June 24
Shadow

Tag: “இர்பான் கானோடு பணியாற்றுவது

“இர்பான் கானோடு பணியாற்றுவது, பழம்பெரும் நடிகர்  லாரன்ஸ் ஆலிவர் சாரோடு பணியாற்றுவது போல் இருந்தது…” என்கிறார் உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹான்க்ஸ்

“இர்பான் கானோடு பணியாற்றுவது, பழம்பெரும் நடிகர் லாரன்ஸ் ஆலிவர் சாரோடு பணியாற்றுவது போல் இருந்தது…” என்கிறார் உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹான்க்ஸ்

Latest News
டாம் ஹான்க்ஸ் உடன் இணைந்து இர்பான் கான் நடித்திருக்கும் 'இனபெர்னோ' திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியான 'டா வின்சி கோட்' மற்றும் 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ்' திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. அந்த திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது டாம் ஹான்க்ஸ் நடித்திருக்கும் படம், இயக்குனர் ரோன் ஹோவர்ட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இனபெர்னோ'. இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை இந்த 'இனபெர்னோ' திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது...அதற்கு மிக முக்கிய காரணம், இந்த படத்தில் நடிகர் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது தான். ஒரு இந்திய நடிகர் உலக புகழ் பெற்ற டாம் ஹான்க்ஸோடு இணைந்து ஹாலிவுட் படத்தில் பணியாற்றி இருப்பது, நம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினருக்கும் பெருமை என்பதை உறுதி...