உலகில் எந்த நடிகனுக்கும் இல்லாத ரசிகை நடிகர் சிவகுமாருக்கு அவள் செய்த காரியம்
கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமாரின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி சென்னை லலித் கலா அகாடமியில் நடை பெற்றதோடு அதோடு அவரின் பிறந்த நாளை பத்திரிக்கையாளர்களோடு கொண்டாடினார் அது மட்டும் இல்லாமல் அவர் நெருங்கி பழகி வந்த 6 பத்திரிக்கையாளர்கள் மேடையேறி வாழ்த்தினார்கள் அதோடு அவருடன் இருந்த சில சுவாரிசியமான விஷயங்கள் பகிர்ந்தனர் அதில் குறிப்பாக முன்னால் தேவி நிருபர் இன்றைய ராணி வார இதழ் மூத்த நிருபர் அண்ணன் மணி அவர்கள் சொன்ன ஒரு விஷயம் உலகத்திலே எந்த ஒரு நடிகனுக்கும் இப்படி ஒரு அனுபவம் அம்ற்றும் ஒரு ரசிகை இருந்து இருக்க முடியாது
சிவகுமாரை ஒரு ரசிகை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை அந்த பெண் தொடர்ந்து காதலித்து வந்து இருக்கிறாள் பல நூறு காதல் கடிதங்கள் சிவகுமார் அவார்கள் அந்த பெண்ணை அழைத்து எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று பல முற...
