Saturday, June 27
Shadow

Tag: ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் ‘ஹே பெண்னே பாடல் வீடியோ

‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் ‘ஹே பெண்னே  பாடல் வீடியோ

‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் ‘ஹே பெண்னே பாடல் வீடியோ

Latest News
2016 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை கலந்த கற்பனை திரைப்படமாக உருவெடுத்து வருகிறது சிபிராஜ் - ஐஸ்வர்யா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம். இயக்குனர் மணி சேயோன் (இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனர்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த 'கட்டப்பாவ காணோம்' படத்தை 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 'கட்டப்பாவா காணோம்' படத்தின் முதல் பாடலான "ஹே பெண்னே..." பாடலை இன்று சோனி சவுத் மியூசிக் நிறுவனம் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. "இதுவரை நாம் சிபிராஜை அதிரடி, செண்டிமெண்ட், திரில்லர் மற்றும் வில்லன் காட்சிகளில் தான் பார்த்து இருக்கிறோம்....ஆனால் அவருக்கு காதல் பாடல்கள் வெகு குறைவாக தான் அமைந்திருக்கிறது..எனவ...