Sunday, November 8
Shadow

Tag: காவியன் படத்திற்காக ஸ்டன்ட் சிவாவின் அதிரடி சண்டைக்காட்சிகள்

காவியன் படத்திற்காக ஸ்டன்ட் சிவாவின் அதிரடி சண்டைக்காட்சிகள்

காவியன் படத்திற்காக ஸ்டன்ட் சிவாவின் அதிரடி சண்டைக்காட்சிகள்

Latest News
நடிகர் ஷாம் தற்போது “2M cinemas” K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் கா-வியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க பிரம்மிப்பின் தலைநகரமான “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) படமாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இப்படத்துக்காக சண்டை பயிற்சியாளர் STUN சிவா தலைமையில் ஒரு அதி பயங்கர கார் சேஸிங் சண்டைக்காட்சி, லாஸ் வேகாஸில் மக்கள் அதிகம் கூடும் வீதிகளில் பரபரப்பாக படமாகியுள்ளது. STUN சிவா கடும் ரிஸ்க் எடுத்து ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த சண்டைக்காட்சி படம் வெளியானதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது. தற்போது வெளியாகி ஓடிகொண்டிருக்கும் தொடரி படத்தை பார்த்தவர்கள், STUN சிவாவின் அதிரவைக்கும் சண்டைக்க...