Wednesday, April 29
Shadow

Tag: சந்தானத்தின் குருநாதர் ராம்பாலா இயக்கத்தில் வடிவேலு

சந்தானத்தின் குருநாதர் ராம்பாலா இயக்கத்தில் வடிவேலு

சந்தானத்தின் குருநாதர் ராம்பாலா இயக்கத்தில் வடிவேலு

Latest News
நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதத்திலிருந்து இறங்கி, கத்திச்சண்டை படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார் வடிவேலு. இனி தொடர்ந்து அவர் காமெடியனாக நடிப்பாரா என்ற கேள்வி இன்னும் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், ஜீ. வி. பிரகாஷ் நடிக்கும் படத்தில் வடிவேலு காமெடியனாக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ஜீ. வி. பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் வடிவேலு காமெடியனாக நடிக்கவிருப்பதாக தகவல். இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இயக்குனர் ராம் பாலா சந்தானத்தின் குருநாதர் என்று அழைக்கபடுபவர் விஜய் டிவியில் சந்தானத்தை அறிமுக படுத்தியவர் ராம்பாலா...