Saturday, April 18
Shadow

Tag: “பக்கிரி”

“பக்கிரி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகர் தனுஷ்

“பக்கிரி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகர் தனுஷ்

Latest News, Top Highlights
தனுஷ் நடிப்பில் வெளியாகிவுள்ள The Extraordinary Journey Of The Fakir திரைபடத்தின் தமிழ் டப்பிங்கான "பக்கிரி" படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ், பர்காத் அப்தி, ஜெராடு ஜூக்னாத் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர். பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் தமிழில் பக்கிரி என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ், மேஜிக்மேனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   https://www.youtube.com/watch?v=H1WASu-s4eA  ...