‘பயில்வான்’ திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் மல்யுத்த வீரராகவும் பாக்சராகவும் நடித்துள்ள படம் 'பயில்வான்'. இப்படத்தில் சுனில் ஷெட்டி, ஆகான்க்ஷா ஷர்மா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்.கிருஷ்ணா இப்படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது.
இந்நிலையில் இன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
பயில்வான் சர்தார் (சுனில் ஷெட்டி), ஆதரவற்ற நிலையில் சிறந்த மலயுத்த வீரராக இருந்து வரும் கிச்சா சுதிப் உடன் போட்டியில் மோத உள்ள நிலையில், கிச்சா சுதிப் தனது மகன் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து நடக்கும் சம்பவங்களே, அதனால் உறவுகளில் உண்டாகும் மாற்றங்களுமே படத்தின் கதை.
மல்யுத்த பயிற்சியாளர்...
