
புதிய திரைப்படங்கள் இனையதளத்தில் பதிவிறக்கம் திருட்டு விசிடி செய்வதை தடுக்க புகார் மனு அளிக்கப்பட்டது
1].கடலூர்.மாவட்டம்.அனைத்து.நகரம்.ஒன்றியம்.இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய.மாநில பொருப்பாளர்.திரு. புஸ்ஸி N.ஆனந்து அவர்கள் உத்தரவின்படி காவல் துறை முதன்மை இயக்குனர் அவர்களிடம் புதிய திரைப்படங்கள் இனையதளத்தில் பதிவிறக்கம் திருட்டு விசிடி செய்வதை தடுக்க புகார் மனு அளிக்கப்பட்டது
2].சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் திரு.தனுஷ் அவர்கள் நடத்த தொடரி திரைப்படம் மற்றும் நடிகர் திரு.விஜய்சேதுபதி அவர்கள் நடித்த ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணைய தளத்தில் ஆன்-லைன் மூலம் தரவிறக்கம் செய்து திருட்டு வி.சி.டிக்களாக பதிவு செய்து தமிழகம்,புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்கப்படுகிறது.
எங்களது இளைய தளபதி நடிக்காத திரைப்படமாக இப்படங்கள் இருந்த போதிலும் திரையுலகின் முக்கிய பிரச்சினையான இதை பொது நலன் கருதி இப்பிரச்சினை மீ...