Sunday, June 21
Shadow

Tag: மஞ்சள்

சிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற படத்தின் மூலம் பலரும் அறியும் ஒரு நடிகராக வலம் வந்தவர் சித்தார்த். இப்படத்தைத் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சமூகத்தில் நிலவும் அவல நிலைகள் குறித்தும், அரசியல் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று இவரது நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில், போக்குவிதிமுறைகளை மதிக்கும் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக சித்தார்த் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஜிவி பிரகாஷ், தீபா ராமானுஜம், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் அவள் படம் வெளியானது. இப்படம் தெலுங்கில் தி ஹவுஸ் நெக்ஸ் டோர் என்ற தலைப்பில் வெளியானது. தமிழில் இப்படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து 2 ஆண்டுகள் மற்ற மொழிப் படங்கள...

96 தெலுங்கு ரீமேக்கில் அதே மஞ்சள் சுடிதாரில் நடிக்கும் சமந்தா

Latest News, Top Highlights
தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 96 படம் ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகி வருகிறது. இதில் திரிஷாவின் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். தற்சமயம் ஐதாராபாத்தில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து சமந்தாவின் அழகிய புகைப்படங்கள் கசிந்துள்ளன. திரிஷாவை போலவே சமந்தாவும் அதே மஞ்சள் நிற சுடிதாரில் நடித்துள்ளார். இப்படமும் தமிழை போலவே பெரும் வெற்றி பெறும் என்றே தெரிகிறது....