Saturday, March 25
Shadow

Tag: மெமரீஸ்

மெமரீஸ் விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review, Top Highlights
மிகப்பெரிய நட்சத்திரங்களின்றி புதுமுக மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘மெமரீஸ்’ படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். 8 தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர், வெற்றி. இவர் ஹீரோவாக நடித்துள்ள “மெமரீஸ்” எனும் திரைப்படம் சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஷ்யாம் என்ற மலையாள இயக்குநர் இப்படத்தினை டைரக்டு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷின் இசையில் படம் உருவாகியுள்ளது. நடிகர் ரமேஷ் திலக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் வாழ்வில் மெமரீஸினால் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வருகிறார், ஹீரோ. வெங்கி என்பவரின் வாழ்வில்தான் அந்த சம்பவம் என கூறுகிறார். ஃப்ளேஷ் பேக்கில் கதை நகர்கிறது. ஒரு ...