Wednesday, April 29
Shadow

Tag: வசூலில் சாதனை படைக்கும் இருமுகன்

வசூலில் சாதனை படைக்கும் இருமுகன்

வசூலில் சாதனை படைக்கும் இருமுகன்

Latest News
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இதில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் படம் பாசிடிவ் விமர்சனத்தையே பெற்றுள்ளது. ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் பைசா வசூல் என்றும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் முதல் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 65 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 29.5 கோடி வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் சக்சஸ்மீட் (வெற்றி சந்திப்பு)நேற்று முன் தினம் நடந்தது இதில் விகரம் தயாரிப்பாளர் ஷிபு ...