இந்தாண்டுக்கான சிறந்த ஆடை அணிபவர்களுக்கான விருதை வென்ற பிரபல ஜோடி…!
இந்தாண்டுக்கான சிறந்த ஆடை அணிபவர்களுக்கான விருதை பீப்பிள் இதழ் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விருதை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும், இசையமைப்பாளருமான நிக் ஜோன்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை ஜோடியாக பெறும் முதல் ஜோடி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் லேடி கங்கா, ஜெஜிபர் லோபஸ், செரீனா வில்லியம் மற்றும் பிளவர் இடம் பிடித்துள்ளனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும், இசையமைப்பாளருமான நிக் ஜோன்ஸ் இருவரும் கடந்த சில மாதங்களாகவே ப்ளவ வகையில் பிரபலமடைந்து வருகின்றனார் என்பது குறிப்பிடத்தக்கது....