Sunday, July 5
Shadow

Tag: ‘வெல்வெட் நகரம்’

‘வெல்வெட் நகரம்’ திரை விமர்சனம் (ரேட்டிங் 3.6/5)

Review, Top Highlights
மலைவாழ் மக்களின் இருப்பிடங்களை அழித்து தொழிற்சாலை அமைக்க முயற்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடும் கஸ்தூரி, அவர்களுக்கு எதிரான டாக்குமெண்ட் ஒன்றை தயார் செய்ய, அவரை மர்ம நபர் கொலை செய்துவிடுகிறார். இறப்பதற்கு முன்பு அந்த டாக்குமெண்ட் பற்றி பத்திரிகை நிருபரான வரலட்சுமியிடம் கஸ்தூரி கூறிவிடுகிறார். அதன்படி, கஸ்தூரி தயார் செய்த டாக்குமெண்டை மீட்டு, கார்ப்பரேட் நிறுவனத்தின் தொழிற்சாலை கட்டும் பணியை தடுக்கும் பணியில் வரலட்சுமி ஈடுபட, அதே டாக்குமெண்டை கார்ப்பரேட் நிறுவனமும் தேடி வருகிறது. இதற்கிடையே, வரலட்சுமி தனது தோழி வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் கொள்ளையடிக்க வரும் ஐந்து நபர்களால், புதிய பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் வரலட்சுமி அதில் இருந்து தப்பித்தாரா, அந்த டாக்குமெண்டை கைப்பற்றினாரா இல்லையா, என்பதை ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளோடு சொல்லியிருக்கிறார்கள். பத்திரிகை நிருபராக கள...