Saturday, April 18
Shadow

Tag: ஹாசன்

தனது காதலனை குழந்தை பருவ ரைம்களுடன் கிண்டல் செய்த சுருதி ஹாசன்

Latest News, Top Highlights
சுருதி ஹாசன் தனது காதலனை குழந்தை பருவ ரைம்களுடன் கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், சுவையான உணவை சமைப்பதும், கிளாரா என்ற பூனையுடன் விளையாடுவதும் ஸ்ருதிஹாசன் மற்றும் காதலன் சந்தானு ஹசாரிகா ஆகிய ஜோடியின் பொழுது போக்காக இருந்து வருகிறது. இந்நிலையில், சுருதி ஹாசன் தனது காதலனுடன் பாஸ்தாவை சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் தனது குழந்தை பருவ ரைம்ஸ்களை பாடி காதலனை கிண்டல் செய்துள்ளார். அடுத்த சில வீடியோக்களில், போபியே ரைம் தனது சகோதரி அக்ஷராஹாசனுக்கு மிகவும் பிடித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ....