அஜித்- விஜய் ரசிகர்கள் கைகோர்த்தனர் கன்னட வெறியர்களுக்கு எதிராக
பொதுவாக அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும் விஜய் அரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதும் நம்மக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை இதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம் இந்த இருவரை கலாய்த்தால் எப்படி இருக்கும் அது தான் இப்ப சமுகவளைதலங்களில் நடத்து வருகிறது அதுவும் கன்னட ரசிகர்கள் நம்மாளுங்க சும்மாவா இருப்பாங்க பதிலுக்குrattham வரும் அளவுக்கு வேலைகள் நடந்து வருகிறது.
தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்திலுள்ள கன்னட அமைப்புகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதோடு, அங்குள்ள திரையுலக நடிகர் நடிகைகளும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதையடுத்து இணையதளங்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் விஜய்-அஜித் போன்ற நடிகர்களையும் இந்த விவகாரத்திற்குள் இழுத்து டுவிட்டர், பேஸ்புக்கில் கிண்டல் செய்து வ...
