சிவகாா்திகேயன் இயக்குனருடன் இணையும் சசிகுமாா்
நடிகா் சிவகாா்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபா் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா பேன்ற படங்களை இயக்கிய இயக்குனா் பென்ராம். இவா் அடுத்து இயக்க உள்ள படத்தில் நடிகா் சசிகுமாா் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரஜினி முருகன் படத்தில் நடித்த நடிகா் ராஜ்கிரண் இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாா். இந்த படத்தை பிரபலமான சத்யம் சினிமாஸ் நிறுவனம் முதல் முறையாக தாயாிக்க உள்ளது....
