Friday, March 29
Shadow

Tag: இன்று பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பமான ‘துப்பறிவாளன்’

இன்று பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பமான ‘துப்பறிவாளன்’

இன்று பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பமான ‘துப்பறிவாளன்’

Latest News
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், ரகுல் ப்ரீத் சிங், பிரசன்னா மற்றும் பலர் நடிக்கும் 'துப்பறிவாளன்' படம் இன்று ஆரம்பமானது. இப்படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பே நடைபெற்றது. இருந்தாலும் படப்பிடிப்பு ஆரம்பமாவது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. விஷால் 'கத்திச் சண்டை' படத்தை முடித்தவுடன் 'துப்பறிவாளன்' படத்தை ஆரம்பிக்க முடிவு செய்திருந்தார். பத்து நாட்களுக்கு முன்பாக 'கத்திச் சண்டை' படப்பிடிப்பும் முடிவடைந்தது. அடுத்த மாதம் தீபாவளிக்கு 'கத்திச் சண்டை' படம் வெளியாக உள்ளது. மிஷ்கின் கடைசியாக 'பிசாசு' படத்தை இயக்கினார். அந்தப் படம் சுமாராக ஓடியது. சுமார் இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷாலை வைத்து இந்தப் படத்தை ஆரம்பிக்கிறார். வித்தியாசமான கூட்டணி, விறுவிறுப்பான படத்தைத் தரட்டும். “துப்பறிவாளன், மிஷ்கின் சார் இயக்கத்தில் என்னுடைய அடுத்த சொந்தத் தயாரிப்பை ஆரம்பித்த...