இரட்டை இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!
சட்டங்களும் திட்டங்களும் கிடப்பில் போடப்பட நாமும் உடந்தைதான்” ; யதார்த்தம் உடைக்கும் அறிமுக இயக்குனர் சம்பத்குமார்.!
மலைவாழ் மக்களின் அவலத்தை சொல்லவரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!
“அரசாங்கத்தை மட்டும் குறைகூறி பயனில்லை” ; அறிமுக இயக்குனர் பளிச் பதில்..!
சினிமாவால் சமுதாய சீர்கேடுகளை சரிசெய்ய முடியும் ; நம்பிக்கையுடன் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!
முதல் படம் இயக்கும் இயக்குனர்கள் பலரும் குறிவைப்பது கமர்ஷியலான வெற்றியை மட்டும் தான்.. ஆனால் வெகுசிலர் மட்டுமே தாங்கள் இத்தனை காலமாக மனதில் சுமந்து கொண்டிருந்த சமூக பாரத்தை, காலம் காலமாக தொடரும் சமூக அவலத்தை தம் முதல் படத்தின் மூலம் வெளி உலகிற்கு தெரிவித்துவிட மாட்டோமா என உள்ளுக்குள் நெருப்பாக கனன்று கொண்டு இருப்பார்காள்..
அப்படிப்பட்டவர்கள் தான் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’ படத்தின் மூலம் தமிழ்சி...
