Saturday, October 10
Shadow

Tag: இளைஞராக

FIR படத்தில் முஸ்லீம் இளைஞராக நடிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்….!

Latest News, Top Highlights
நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தில், அவர் முஸ்லீம் இளைஞராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெலிவிஷன் துறையில் மெகா சீரியல் எடுப்பதில் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் ஆனந்த் ஜாய். இவர் தற்போது சுஜிதா என்டர்டேயின்மென்ட் என்ற பேனரில் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இந்த நிறுவனம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய அடங்க மறு படத்தை இணைத்து தயாரித்துள்ளது. இந்நிலையில் மானு ஆனந்த் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ள படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் முஸ்லீம் இளைஞராக நடிக்க உள்ளனர். இந்த படத்தில் நடிகை மஞ்சுமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரீபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். சென்னையில் வசித்து வரும் முஸ்லீம் இளைஞர் ஒருவருக்கு திடீரென ஏற்படும் சம்பவத்தால், அவனது வாழ்கையில் உண்டாக்கும் மாற்றங்களை சொல்லும் கதையாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த கதையில் ஆக...