இளைய தலைமுறைக்காக உருவானது “டேலண்ட்வுட்”
இறுதியான இளைய தலைமுறைக்காக, கோமாளி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் தயாரிப்பாளர் கார்த்திக் ஆகியோரால், "டேலண்ட்வுட்" ன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
"டேலண்ட்வுட்" என்பது டேலண்ட் மேலாண்மை நிறுவனமாக இருந்து வருகிறது.
1. டேலண்ட்வுட் தரமான மற்றும் சிறந்த திரைக்கதை கொண்ட படங்களை தயாரிக்க உள்ளது.
2. இளைய தலைமுறைக்காக பெரிய அறிவிப்புளை "டேலண்ட்வுட்" வெளியிட உள்ளது.
3. "டேலண்ட்வுட்" ஷார்ட் பிலிம் திருவிழாவை வரும் ஜனவரி மாதம் நடத்த உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அளிக்க உள்ளது. இந்த படங்களில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுபவருக்கு கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
4. சிறந்த இயக்குனர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்கும் வாய்பை பெறுவார்கள்....
