Monday, June 22
Shadow

Tag: #உதயநிதி

உதயநிதியின் அடுத்த அவதாரம்

உதயநிதியின் அடுத்த அவதாரம்

Latest News, Top Highlights
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள `நிமிர்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் `கண்ணே கலை மானே' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். விவசாயத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஜனவரி 19-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தை முடித்த பிறகு, உதயநிதி அடுத்ததாக `இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் உதயநிதி ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது....
உதயநிதிக்கு இன்று முக்கியமான நாள்

உதயநிதிக்கு இன்று முக்கியமான நாள்

Latest News, Top Highlights
உதயநிதி நடிப்பில் இறுதியாக ‘இப்படை வெல்லும்’ படம் வெளியானது. கவுரவ் இயக்கிய இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். மேலும் சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. இதில் இவருடன் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரகனி, நமீதா பிரமோத், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரத்தின் பெயர் 'மகேஷ்'. தன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது மும்முரமாக நிமிர் படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை இ...