Saturday, June 27
Shadow

Tag: என்னை தொந்தரவு செய்தால்நீதிமன்றத்திற்கு போவேன் சிவகார்த்திகேயன்!

என்னை தொந்தரவு செய்தால்நீதிமன்றத்திற்கு போவேன் சிவகார்த்திகேயன்!

என்னை தொந்தரவு செய்தால்நீதிமன்றத்திற்கு போவேன் சிவகார்த்திகேயன்!

Latest News
சென்னை, அக்.18 (டி.என்.எஸ்) ‘ரெமோ’ படத்திற்குப் பிறகு மோகன் ராஜா படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குவதாகவும் சிவகார்த்திகேயன் அதிகாரப்பூவமாக அறிவித்தாலும், அப்படத்தை தொடங்க விட மாட்டோம் என்று சில தயாரிப்பாளர்கள் மல்லுக்கட்டுகிறார்கள். சிவாவின் மேடை கண்ணீருக்கு காரணமான அந்த தயாரிப்பாளர்கள் மூன்று பேரும், சிவா தங்களுக்கு கால்ஷீட் கொடுத்து அதற்கான அட்வான்ஸையும் பெற்றிருக்கிறார், என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்க, சிவாவோ, அட்வாஸ் எதையும் நான் வாங்கவில்லை, என்று மறுப்பு தெரிவிப்பதுடன், நடிகர் சங்கத்திலும் புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான பி.எல்.தேனப்பன், வேந்தர் மூவிஸ் மதன், எஸ்கேப் ஆர்டிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகிய மூன்று பேருக்கும் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்து அக்ரிமெண்ட...