Friday, April 17
Shadow

Tag: ‘கடாரம் கொண்டான்’?

கடாரம் கொண்டான் – திரை விமர்சனம் (மிரட்டல்) Rank 4/5

கடாரம் கொண்டான் – திரை விமர்சனம் (மிரட்டல்) Rank 4/5

Review, Top Highlights
நடிகர் விக்ரம் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் குற்றவாளி ஒரவர் காயம் பட்டு ஹாஸ்பிடல் வருகிறான். அங்கு வேலை பார்க்கும் டாக்டரின் மனைவியை கடத்தி அந்த குற்றவாளியை வெளியே அழைத்து வரச் சொல்கிறார்கள். ஒரு பக்கம் அந்த குற்றவாளியை கொல்ல ஒரு கும்பல் சுத்துகிறது. இன்னொரு பக்கம் காவல் துறை துரத்துகிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது. அந்த டாக்டரின் மனைவி காப்பாற்றப்பட்டாரா? அந்த குற்றவாளியும், டாக்டரும் தப்பித்தார்களா? என்பது தான் கதை. 2010ல் வெளிவந்த ஸ்பானிஷ் திரைப்படம் Point blank. இப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுதயாரிப்புகாக வந்திருக்கிறது கடாரம் கொண்டான். கதை, திரைக்கதையில் எந்த பெரிய மாற்றங்களும் இல்லை. அதுவே பெரும் ஆறுதல். Point blank சீட் எட்ஜ் திரில்லர் வகையை சார்ந்தது. அதே போல் தமிழிலும் படத்தின் முதல் காட்சியிலேயே பரபரப்...
கடாரம் கொண்டான் படத்தின் லேட்டாஸ்ட் அப்டேட்

கடாரம் கொண்டான் படத்தின் லேட்டாஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
காலைப்பனி, தூங்காவனம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம்நடித்துள்ள படம் கடாரம் கொண்டான். ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் கமல் ஹாசன்இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில், விக்ரம் உடன் இணைந்து அக்‌ஷரா ஹாசன், லீனா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில் விக்ரம் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி இப்படம் குறித்து கமல் ஹாசன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதையடுத்து, படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதி எப்போது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வரும் ஜூலை 19ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ...
சூரியாவின் என்ஜிகே வுடன் மோதுகிறதா விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’?

சூரியாவின் என்ஜிகே வுடன் மோதுகிறதா விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’?

Latest News, Top Highlights
சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தின் டீசர் ஜனவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி மே 31-ம் தேதி படம் ரிலீஸாகிறது. முன்னதாக இதேதேதியில் சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவான என்.ஜி.கே படமும் திர...