Thursday, April 30
Shadow

Tag: காஷ்மோரா படத்தில் இளவரசியாக நடிக்கும் நயன்தாரா

காஷ்மோரா படத்தில் இளவரசியாக  நடிக்கும்  நயன்தாரா

காஷ்மோரா படத்தில் இளவரசியாக நடிக்கும் நயன்தாரா

Latest News
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் காஷ்மோரா . இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா இளவரசியாக நடிக்கிறார், ஸ்ரீதிவ்யா பத்திரிக்கையாளராக நடிக்கிறார். நிகழ்காலம், வரலாற்று காலம் என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் பேண்டசி கதை. இதில் நிகழ்கால இளைஞர் காஷ்மோராகவும், வரலாற்றுகால கொடூர மன்னன் ராஜ்நாயக்காகவும் கார்த்தி நடிக்கிறார். இந்த இரண்டு கேரக்டர்கள் தவிர மூன்றாவது கேரக்டர் ஒன்று கார்த்திக்கு இருக்கிறது. அதை படம் வெளிவரும் வரை சஸ்பென்சாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்கள். சிவாஜி படத்தில் மொட்டை பாஸ் கேரக்டர் மாதிரி, எந்திரன் படத்தில் கொடூரமான ரெட்சிப் எந்திரன் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததை போன்று கார்த்தியின் மூன்றாவது கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் பேஸ் ஸ்கே...