கையெடுத்துக் கும்பிடுறேன்.. தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்க.. சிவக்குமார் அதிரடி
27ம் தனது 75 ம் பிறந்த நாளை பத்திரிக்கையாளர்களோடு கொண்டாடிய சிவகுமார் அப்போது பேசிய சிவகுமார் காதல் திருமணத்தை பற்றி பேசினார் முதலில் காதலுக்கு எதிரியான என்னை மாற்றியது சூர்யா ஜோதிகா காதல் தான் ஆனால் இன்று அவர்கள் வாழும் வாழ்கை எனக்கு மிகவும் சந்தோசத்தை கொடுகிறது நான் பெண் தேடி இருந்தாலும் இப்படி கடத்து இருக்குமா என்று தெரியாது என்று பேச ஆரம்பித்த சிவகுமார் .
இளைஞர்களே கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கறேன். தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்கப்பா. பண்ணிட்டு நல்லா வாழுங்கப்பா என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார். நடிகர் சிவக்குமாருக்கு 75 வயதாகிறது இதையொட்டி இன்று சென்னையில் அவர் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சிவக்குமார். அப்போது அவர்களிடையே சிவக்குமார் பேசுகையில் உற்சாகத்துடன் காதல் குறித்துப் பேச...
