Wednesday, January 14
Shadow

Tag: சாஹோ

சாஹோ திரை விமர்சனம் Rank 3/5

Review, Top Highlights
பாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் பிரபலமடைந்துள்ள நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சாஹோ. இதை தொடர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள பிரபாஸ் எடுத்துள்ள முயற்சியே இந்த படம் சாஹோ. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். உலகின் மிகப்பெரும் கேங்க்ஸ்டராக இருந்து வருபவர் ராய் (ஜாக்கி ஷெரப்). இந்தியாவில் கோடிக்கணக்கான பணத்துடன் தனது பணிகளை விரிவுபடுத்த முயற்சிக்கும் இவர், அந்த நேரத்தில் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்படுகிறார். இதை தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வந்த பல லட்சம் கோடி பணமும் எரிந்து நாசமாகின்றது. அதே நேரத்தில் பணம் இன்னும் இருக்கின்றது, அதை எடுக்க வேண்டும் என்றால் ப்ளாக் பாக்ஸ் வேண்டும் என ராய் மகனாக வரும் அருண்விஜய் மற்ற கேங்ஸ்டர்களிடம் சொல்ல, அந்த ப்ளாக்பாக்ஸை எடுக்க பல கேங்ஸ்டர்கள் குறி வைக்கின்றனர், மேலும் அடுத்த ராய் யார் என்ற போட்டி...
சாஹோ திட்டமிட்டபடி வெளியாகும்: படக்குழு அறிவிப்பு

சாஹோ திட்டமிட்டபடி வெளியாகும்: படக்குழு அறிவிப்பு

Latest News, Top Highlights
வதந்திகளை நம்ப வேண்டாம் சாஹோ படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிராபாஸ் நடிக்கும் புதிய படம் சாஹோ. நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் VFX எபெக்ட்ஸ் இன்னும் முடிய வில்லை என்பதால் படம் தள்ளி போகும் என்று வதந்தி பரவியது. இந்நிலையில், சாஹோ படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்....

பிரபாஸின் சாஹோ தள்ளி போகிறதா?

Latest News, Top Highlights
இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிராபாஸ் நடிக்கும் புதிய படம் சாஹோ. நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் VFX எபெக்ட்ஸ் இன்னும் முடிய வில்லை என்பதால் படம் தள்ளி போகும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், படத்தின் VFX எபெக்ட்ஸ் நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று இயக்குனர் சுஜீத் தெரிவித்துள்ளனர். இந்த் பணிகள் ஹைதராபத், மும்பை, மற்றும் சென்னை என பல்வேறு பகுதிகளில் வேலை நடந்துள்ளது. இறுதி கட்ட போஸ்ட் புரோடைக்சன் பணிகள் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....