Sunday, November 8
Shadow

Tag: சுருதியால் தெலுங்கு பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா

சுருதியால் தெலுங்கு பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா

சுருதியால் தெலுங்கு பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா

Latest News
மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. நாயகனாக நாக சைதன்யாவும், நாயகியாக சுருதிஹாசனும் நடித்திருந்த இப்படத்தை இயக்குனர் சந்துமொன்டேட்டி இயக்கினார். படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் சமந்தா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்ததாகவும் சுருதியால் அந்த வாய்ப்பை அவர் இழந்ததாகவும் தெலுங்கு படவுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் சந்து மொன்டேட்டி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “பிரேமம்’ படத்தை தெலுங்கில் தயாரிக்க முடிவு செய்தவுடன் மலர் டீச்சர் பாத்திரத்துக்கு பிரபல நாயகி ஒருவர் வேண்டும் என்று சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்தோம். சிந்து கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என்றும் யோசித்தோம். பின்னர், ஏற்கனவே ஒரு ஸ்டார் நாயகியை ஒப்பந்தம் செய்ததால் சமந்தாவை நடிக்க அழைக்கவில்லை. ...