மும்பை மாநகரின் தெருக்களில் சைக்கிள் ஓட்டும் ராகுல் ப்ரீத்
நடிகை ராகுல் ப்ரீத் சிங் அந்த நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் செலவிடத் தொடங்கி உள்ளார். தற்போது அவர் மும்பை மாநகரின் தெருக்களில் சைக்கிள் ஓட்டி வருகிறார். இதுகுறிச்சு அவர்,"இது ரொம்ப வேடிக்கையாக உள்ளது, நான் இன்று சைக்கிள் ஓட்டுகிறேன்" -ன்னு ஹேப்பியா சொல்றார்.
மேலும் ரகுல் "நான் இதற்கு முன் மாஸ்க் அணிந்ததில்லை. நான் முகமூடி அணிந்திருக்கிறேன், இதனால் எனக்கு சுவாசிக்க கடினமாக உள்ளது. ஏனென்றால், நான் முகமூடி இல்லாமல் நடக்கக்கூடாது என்று நிறைய பேர் அறிவுரை சொல்றாய்ங்க’ என்றும் சோகமா சொல்லி இருக்கார்.
https://youtu.be/FQnSqhHDuQI...
