Sunday, June 21
Shadow

Tag: டப்பிங்கை

காப்பான் படத்தின் டப்பிங்கை துவக்கினார் மோகன்லால்

Latest News, Top Highlights
நடிகர் சூரியாவின் காப்பான் படத்தின் டப்பிங்கை பணிகளை நடிகர் மோகன்லால் துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்ட படக்குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.இந்த படத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் பாடகியாக அறிமுகம் ஆகியுள்ளார்....