Friday, May 1
Shadow

Tag: தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் இரண்டு தீபாவளி ! முக்கிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகும் இந்த வாரம்

தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் இரண்டு தீபாவளி ! முக்கிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகும் இந்த வாரம்

தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் இரண்டு தீபாவளி ! முக்கிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகும் இந்த வாரம்

Latest News
இந்தியாவிலே முக்கிய பண்டிகை என்றால் அது தீபாவளி தான் புது உடைகள் இனிப்பு பலகாரங்கள் பட்டாசு இப்படி கலை கட்டும் அது மட்டும் இல்லாமல் முக்கியமான ஒன்று என்றால் புது படங்கள் அதுவும் முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் இது தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் உள்ள ஒரு ஒத்துமை என்று கூட சொல்லலாம் அது மாதி தான் இந்த வாரம் நம் தமிழ் சினிமாவுக்கு தீபாவளி என்று சொல்லணும் காரனும் முக்கிய மூன்று படங்கள் மூன்ற நடிகர்களும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ள நடிகர்கள் என்று தான் சொல்லணும். அந்த வகையில் முதலில் நாம் சிவகார்த்திகேயனின் "ரெமோ" குறுகிய காலத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் என்று தான் சொல்லணும் அதுவும் குழந்தைகள் ரசிகர்கள் அது தான் மிக பெரிய பலம் என்று சொல்லணும் ரஜினி விஜய்க்கு பிறகு அதிக குழந்தைகள் ரசிகர்கள் கொண்ட ஒரே நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் ...