Sunday, November 8
Shadow

Tag: தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் திடீர் ராஜினாமா

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா

Latest News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான R.சுந்தர்ராஜன் பேசியது , நான் இயக்குநராக இருந்தும் என்னை விழாவை சிறப்பிக்க அழைத்த நடிகர் சங்க தலைவர் நாசருக்கு நன்றி. நேற்று என்னை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு “ நீங்கள் விழாவை சிறப்பிக்க வேண்டும் வர வேண்டும் என்று கூறினார் “ நான் அதற்க்கு நாளை காலை நினைவுபடுத்துங்கள் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறினேன். இன்று காலை தொலைப்பேசி மூலமாக என்னை மீண்டும் தொடர்பு கொண்டு நினைவுபடுத்தினார். விட்டால் என் வீட்டிற்கு காரை அனுப்பி என்னை அழைத்து வந்திருப்பார் தலைவர் நாசர். அவர் மனதளவில் எப்போதும் நல்ல எண்ணங்களை கொண்டவர். எப்போதும் அவர் நல்லதே நினைப்பதால் அவருக்கு எப்போதும் நல்ல பெயரே இருந்து வருகிறது. இது த...
தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் திடீர் ராஜினாமா

தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் திடீர் ராஜினாமா

Latest News
தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் விலகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தலுக்கு முன்பு கோரிக்கையாக வைத்திருந்தார். முதல்வர் ஜெயலலிதாவும் கூட இதே கோரிக்கையை தன்னை சந்தித்த நாசர் மற்றும் விஷால் குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கோரிக்கையை நடிகர் சங்கம் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பை சன் டி.வி.க்கு கொடுத்ததும் ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் விலகி விட்டதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை சங்க நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பி வைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள...