Saturday, November 7
Shadow

Tag: தோனியின் வாழ்கை வரலாறு திரை படமாக) M.S .DHONI UNTOLD STORY)மக்களின் அமோக வரவேற்பில்

தோனியின் வாழ்கை வரலாறு திரை படமாக) M.S .DHONI UNTOLD STORY)மக்களின் அமோக வரவேற்பில்

தோனியின் வாழ்கை வரலாறு திரை படமாக) M.S .DHONI UNTOLD STORY)மக்களின் அமோக வரவேற்பில்

Latest News
திரைப்படத்திற்கு திரையரங்க உரிமையாளர்ரிடம் மிக பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இந்தியை விட தமிழில் இப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவரை திரையரங்கில் இரண்டு காட்சிகள்வரை திரையிட இருந்த திரையரங்க உரிமையாளர்கள். இப்பொழுது நான்கு காட்சிகள் திரையிடயுள்ளனர். தமிழகம் எங்கும் இத்திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. M.S.DHONI N TOLD USTORY. திரைப்படம் மக்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும். பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ... தமிழ் படங்களை காட்டிலும் M.S .DHONI UNTOLD STORYபடம் இங்கு திரையிடப்படுமா என புறநகர் பகுதி திரையரங்குகளில் ரசிகர் மன்றங்கள் கேட்பதை போன்று கிரிக்கெட் ரசிகர்கள் வந்து நச்சரிக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் சில பொறியியல் கல்லுரிகளில் படம் ரீலீஸ் அன்று படம் பார்க்க போவதற்கு சிறப்பு அனுமதி கேட்டுள்ளனர். கிரிக்கெட் மீது மோகம் கொண்ட 6...