Saturday, April 18
Shadow

Tag: #நம்ம வீட்டு மாப்பிள்ளை

சிவகார்த்திகேயனின் நம்ம வீடுப்பிள்ளை பர்ஸ்ட் லுக்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவாகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் இவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். தொடர்ந்து மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில், இவரது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற படம் வெளியானது. தற்போது, இரும்புதிரை படத்தை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், எஸ்கே 16 என்ற படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது....
நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள இத்தனை பேர் போட்டியா?

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள இத்தனை பேர் போட்டியா?

Latest News, Top Highlights
‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுமகமானவர் நடிகர் ஆர்யா. சினிமாவில் சுமார் 13 வருடங்களை கடந்து முன்னணி நாயகனாக வலம் வரும் இவர் சமீபத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில் பெண் தேடுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டார். விருப்பமுள்ளவர்கள் தங்களை பற்றிய பெயர், படிப்பு, குடும்ப விவரங்களை தெரிவிக்கும்படி தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு மொபைல் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 37 வயதாகும் ஆர்யா குறித்து சினிமாவில் பல கிசுகிசுக்கள் வந்துள்ள போதிலும் இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏ\ற்படுத்தியுள்ளது. இவர்களில் 18 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் தனக்கு பொருத்தமான மணமகளை ஆர்யா விரைவில் த...