Friday, April 17
Shadow

Tag: நிறுவனம்

நேர்கொண்ட பார்வை மலேசிய உரிமையை வென்ற பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் இப்படத்தை தமிழகத்தில் முன்னணி நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக கூறப்படுகின்றது. இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது. அப்படி ரிலிஸானால், கண்டிப்பாக இவை பெரும் சாதனை தான், அஜித் திரைப்பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என தெரிகின்றது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் மலேசிய வெளியிட்டு உரிமையை எம்எஸ்கே பிலிம்ஸ் பெற்றுள்ளது....

கென்னடி கிளப் படத்தின் மதுரை விநியோக உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
பெண்கள் கபடி அணியை கதைக்களமாக கொண்டு கென்னடி கிளப் திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார், காயத்ரி, சூரி, சௌம்யா மீனாக்ஷி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கென்னடி கிளப். இமான் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கபடி கபடி என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. கென்னடி கிளப் படத்தின் மதுரை விநியோக உரிமத்தை விநியோகஸ்தரான ராஜ மன்னரின் கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் பெற்றுள்ளது....
மாமனிதன் சேட்டிலைட் ரைட்ஸ்-ஐ கைப்பற்றியது பிரபல டிவி நிறுவனம்

மாமனிதன் சேட்டிலைட் ரைட்ஸ்-ஐ கைப்பற்றியது பிரபல டிவி நிறுவனம்

Latest News, Top Highlights
மாமனிதன் சேட்டிலைட் ரைட்ஸ்-ஐ பிரபல டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் `தென்மேற்கு பருவக்காற்று' படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு பல படங்களில் நடித்த விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்' படத்தை சீனுராமசாமி இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. இதையடுத்து நீண்ட நாட்களாக படம் எடுக்காமல் இருந்த சீனுராமசாமி, விஜய்சேதுபதியை வைத்து தர்மதுரை படத்தை எடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதனால் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மாமனிதன் என்ற படம் மீண்டும் இணைந்துள்ளது. மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு விறு...
ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால் நடிக்கும் ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபலமான திங்க் மியூசிக் இந்த கைப்பற்றியுள்ளது. எந்த ஒரு படத்துக்கும் இசை என்பது தான் ஆன்மா, அதை காட்சிகளின் மூலம் மேலும் அழகாக மாற்ற முடியும் என்பதே உண்மை. இந்நிலையில், இதே போன்று ராஜபீமா படத்தின் இசை உருவாகி இருக்கும் விதத்தால் தயாரிப்பாளர் எஸ்.மோகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். திங்க் மியூசிக் இந்த படத்தின் இசை உரிமைகளை கைப்பற்றியிருப்பதால் ஒட்டுமொத்த 'ராஜபீமா' குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இது குறித்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.மோகன், "ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சாதாரண ஒரு இசை ரசிகனாக இசைக்கு பொருத்தமான காட்சிகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அனுபவம். இசையமைப்பாளர் சைமன் கே கிங் மிகச்சிறந்த ஒரு திறமைசாலி. உலகளாவிய இசை ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர...