Friday, April 17
Shadow

Tag: பெற்ற

விஜய்-அஜித்தை விட அதிகம் சம்பளம் பெற்ற பிரபல நடிகர்…!

Latest News, Top Highlights
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு தெலுங்கு பேசும் மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் இந்தியா மட்டுமின்றி தெலுங்கு மக்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, சவுதி போன்ற இடங்களிலும் வசூலை அள்ளுகின்றன. தற்போது மகேஷ் பாபு Sarileru Neekevvaru என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை அணில் ரவிப்புடி இயக்குகிறார். இந்த படத்திற்காக மகேஷ் பாபு 52 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் மகேஷ் பாபு இதை பணமாக பெறப்போவதில்லை. படத்தின் non-theaterical உரிமையை மகேஷ் பாபு சம்பளத்திற்கு பதில் பெறுகிறார். அது தற்போது 52 கோடி ருபாய் அளவுக்கு விலைபோயுள்ளது என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய்-அஜித் கூட ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்குவார்களா என்றால் கேள்விக்குறிதான். அடுத்த வருடம் பொங்கலுக்கு...

யூடியுப்பில் அதிக வியூ-களை பெற்ற மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் பர்ஸ்ட் சிங்கிள்

Latest News, Top Highlights
இயக்குனர் சரண் இயக்கத்தில் பிக் பாஸ் ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தாபர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். சிமோன் கே கிங் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தாதா என்ற பாடலின் லிரிக் வீடியோ அண்மையில் வெளியானது. இந்த வீடியோவை யூடியுப்பிள் இதுவரை 2.5 லட்சம் பேர் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டான் மற்றும் டாக்டராக ஆரவ் நடித்துள்ள இந்த ப்டஹ்ட்டிஹ்ன் டீசரை 3 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ தான் நான் தாதா: அடாவடி ஆரவ்வின் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் தாதா பாடல் லிரிக் வீடியோவை காண https://www.youtube.com/watch?v=SB4CvZp4uu0...
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி  பெற்ற பிரபல நட்சத்திர ஜோடியின் மகன்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற பிரபல நட்சத்திர ஜோடியின் மகன்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு தியா, தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர். பெற்றொர்கள் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தாலும், தியா மற்றும் தேவ் படிப்பிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்து வருகின்றனர். சூர்யாவின் மகள் தியா, கால் பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மகன் தேவ் தற்காப்பு கலையான கராத்தேவில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட சூர்யாவின் மகன் தேவ் வெற்றி பெற்றுள்ளார். தனது மகன் கலந்துகொள்ளும் இந்த போட்டியைக் காண சூர்யா, ஜோதிகா இருவரும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது....
ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற  ஹரீஷ் கல்யாண்

ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற ஹரீஷ் கல்யாண்

Latest News, Top Highlights
வாழ்க்கையின் பெரும்பாலான ஆச்சர்யங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தான் வரும். குறிப்பாக, சினிமாவில், சிவப்பு கம்பளங்கள் தன்னிச்சையாக விரிக்கப்படும். அப்படி தான் தெலுங்கு சினிமாவில் ஹரீஷ் கல்யாணுக்கும் ஒருவித வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை கவர்ந்த ஹரீஷ் கல்யாண், தெலுங்கு சினிமாவிலும் நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பெரும் அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களிலும், விமர்சனங்களிலும் அவர் நடித்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. "இது முற்றிலும் நானே எதிர்பாராதது, என் கதாபாத்திரத்தை கவனித்து, இந்த அளவிற்கு என்னை பாராட்டுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. தெலுங்கு ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த...