மனிதரில் புனிதர் ராகவா லாரன்ஸ் தொடரும் மனிதாபிமானம்
பணம் சம்பாதித்து தான் மட்டும் வாழுவது வாழ்கை இல்லை நம்மி சுற்றி ஏன் நம் சமுதாயம் எல்லோரும் அதில் பயன் பெறவேண்டும் என்று நினைப்பவன் தான் மனிதன் இல்லை புனிதன் அப்படி பட்டவர் தான் ராகவா லாரன்ஸ் தான் வறுமையில் இருந்ததை பணம் வந்தபின் நினைத்து பார்ப்பவன் மனிதன் அதை செய்பவர் இவர் தான் சம்பாதிக்கும் பெரும் பங்கை நல்ல விஷயத்துக்கு செலவு செய்பவர் தான் இந்த மனிதரில் புனிதர்
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் ராகவேந்திரா அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன்மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து பல முயற்சிகள் ம...
