Tuesday, April 28
Shadow

Tag: மார்க்கெட் ராஜா

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம் (2.5/5)

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம் (2.5/5)

Latest News, Review
நடிகர் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். இதில், ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர், ஆதித்யா மேனன், முனீஷ்காந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.. ஒரு திமிர்பிடித்த ரவுடி ஒருவன், மருத்துவ கல்லூரி மாணவரின் பேய் பிடித்த காரணத்தால் சாந்தமாக மாறுகிறார். அவரது கூட்டாளிகள் இந்த உண்மையை வெளி உலகத்திலிருந்து மறைத்து விடுகின்றனர். அவர் எப்படி மீண்டும் ரவுடியாக மாறினார் என்பதே படத்தின் கதை. கதை நாயகன் மார்க்கெட் ராஜா (அரவ்) ரவுடியாகவும், சாந்தமானவராகவும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். பிரபலமான ரவுடியான மார்க்கெட் ராஜா, அமைச்சர் ராதா (சயாஜி ஷிண்டே) பாதுகாப்பில் இருக்கிறார். மேலும், ராதாவின் போட்டியாளரான ரமதாஸை (ஹரீ...
‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ -ல் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் நடிகை ரோகிணி

‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ -ல் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் நடிகை ரோகிணி

Latest News, Top Highlights
'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அன்னை வேடத்தில் நடிகை ரோகிணி நடித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியறிக்கையில், நடிகை ரோகிணி சிறந்த நடிகைகளில் ஒருவர். 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்'திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் பட்டாளம் சுந்தரிபாய் பாத்திரத்தில் நடிக்க, அவருக்கு நேரெதிரான லதாம்மா என்ற காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அன்னை வேடத்திற்காக ரோகிணி அவர்களை அணுகினேன். அவரிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை அந்த லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்.அவருடனான உரையாடல்கள்,காட்சி விவரங்களைக் கூட அதன்பின் சைகை மொழியிலேயே என்னை சொல்லப் பணித்தார். கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருடன் பயிற்சிப் பட்டறையாக அது விரிவடைந்தது. படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி புரியும் ஒரு மாற்று...

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன் :நிகேஷா படேல்

Latest News, Top Highlights
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன் என்று நடிகை நிகேஷா படேல் தெரிவித்து உள்ளார். இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்'. இந்தப் படத்தில் ஆரவ் நாயகனாக நடித்து வருகிறார். நடிகை ராதிகா சரத்குமார் லேடி டானாக நடித்து வரும் இந்த படத்தில் காவ்யா தாப்பர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நிகேஷா படேல் இணைத்துள்ளார். இது குறித்து நிகேஷா படேல் கூறுகையில், துணிச்சலான கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், திமிர் பிடித்த பெண்ணாக மற்றொரு நாயகியாக நடிப்பதாகவும் கூறியுள்ளார்....