Tuesday, April 21
Shadow

Tag: #ரெட் ஜெயண்ட் மூவிஸ்

சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

Latest News, Top Highlights
‘இப்படை வெல்லும்’ படத்திற்கு பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் `நிமிர்' படத்தில் நடித்து வருகிறார். மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், உதயநிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. உதயநிதியின் அடுத்த படத்தை சீனு ராமசாமி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படத்தில் உதயநிதி விவசாயியாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிட...
உதயநிதியை இயக்கும் சீனு ராமசாமி

உதயநிதியை இயக்கும் சீனு ராமசாமி

Latest News, Top Highlights
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நிமிர் படத்தில் நடிக்கும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை உதயநிதி வெளியிட்டுள்ளார். ‘இப்படை வெல்லும்’ படத்திற்கு பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடித்து வருகிறார். மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், உதயநிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உதயநிதி தனது அடுத்த படத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இ...