றெக்க- திரைவிமர்சனம்(சும்மா விறு விறுன்னு இருக்கு Rank 5/3.5)
விஜய் சேதுபதி. கே.எஸ்.ரவிகுமார். ஹரீஷ் உத்தமனுக்கும் கபீர் துஹான் சிங், கிஷோர் லக்ஷ்மி மேனன், சதீஷ், மற்றும் பலர் நடிப்பில் இம்மன் இசையில் ரத்தினசிவா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் கமர்சியல் மசாலா படம் தான் றெக்க முதல் முயற்சி விஜய்சேதுபதிக்கு அதாவது கமர்சியல் ஹீரோ ஆசை ஆசையை சிறப்பாக செய்து இருக்கும் விஜய்சேதுபதி .சரி கதையை பாப்போம்.
எப்பவும் போல மதுரை வெட்டு குத்து என்று ஆரம்பிக்கும் என்று பார்த்தல் அமைதியாக கும்பகோணத்தில் கதை ஆரம்பம் கபீர் துஹான் சிங் ஹரீஷ் உத்தமனுக்கும் முன்விரோதம் சொத்து தகராறு அதுமட்டும் இல்லாமல் யார் பலசாலி என்பதிலும் போட்டி இவங்க ரெண்டுபேருக்கும் இடையில் அப்பாவியாக மாட்டி கொள்ளும் விஜய் சேதுபதி இதில் இருந்து எப்படி விடு பெறுகிறார் என்பது தான் ஒன் லைன் கதை
கும்பகோணத்தில் அமைதியாக, தெரிந்த / தெரியாதவர்களின் காதலுக்கு உதவும் வக்கீல் சிவாவாக, விஜய் சேதுபதி. அ...
