விஜய் கடந்து வந்த வெற்றி தோல்விகள் பாதைகள் ஒரு அலசல்
இளைய தளபதி விஜய் இன்று இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங். பாலிவுட் நடிகர்களே அஞ்சி ஒதுங்கும் அளவிற்கு தனக்கென பெரிய மார்க்கெட்டை உருவாக்கியவர். இன்றய முக்கிய ஏன் முதல் மூன்று நடிகர்களில் முக்கிய அங்கம் வகிப்பவர் என்றால் அது விஜய் தன் தந்தை உதவியுடன் வந்தாலும் தனக்கென ஒரு ஸ்டைல் இதன் மூலம் தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் பிடித்தவர் . இவர் வெற்றி தோல்வியை பார்க்கலாமா .
ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய பல சொதப்பல்களை கடந்து தான் இங்கு வந்துள்ளார், விஜய் கதாநாயகனாக தன் தந்தை இயக்கத்தில் நடித்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானார்.
விஜய் ஒரு வெற்றிக்காக பல கஷ்டங்களை கடந்து வந்தார், ஆரம்பத்திலிருந்து பல தோல்விகளை கண்டாலும் பூவே உனக்காக விஜய்யின் திரைப்பயணத்தையே திருப்பி போட்டது.
இதன் பின் மீண்டும் மாண்புமிகு மாணவன், காலமெல்லாம் காத்திருப்பேன் என தோல்வி படங்களை கொடுக்க, லவ் டுடே படத்த...
