Thursday, April 18
Shadow

Tag: விஜய்- விக்ரம் சாதனை உடைத்த சிவகார்த்திகேயனின் ரெமோ டிரைலர்

விஜய்- விக்ரம்  சாதனை உடைத்த சிவகார்த்திகேயனின் ரெமோ  டிரைலர்

விஜய்- விக்ரம் சாதனை உடைத்த சிவகார்த்திகேயனின் ரெமோ டிரைலர்

Latest News
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'ரெமோ' படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்களின் டிரைலர்களை வெளியிட்டால் மட்டுமே இப்படி 12 மணி நேரத்திற்குள்ளாக 10 லட்சம் பார்வைகளைப் பெறுவது வழக்கம். இப்போது அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்திருக்கிறார். விக்ரம், சூர்யா ஆகியோர் அந்த வரிசையில் இல்லையா என சிலர் கேட்கலாம். இவர்களது படங்களைப் பொறுத்தவரை இயக்குனர்கள், படங்களைப் பொறுத்தே அவர்களது டிரைலர்களின் பார்வை இருக்கும். சிவகார்த்திகேயனுக்குக் கிடைக்கும் ஆதரவையும், வரவேற்பையும் ஏற்றுக் கொள்ள முடியாத சில முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் கடந்த சில நாட்களுக்கு எதிராக சிவகார்த்திகேயனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சதி வேலைகளைச் செய்து வருகிறார்கள். ...