Sunday, June 21
Shadow

Tag: விருப்பமா?

கமல்ஹாசனின் இந்தியன் 2-வில் நடிக்க ஆசையா?

Latest News, Top Highlights
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், படத்தில் நடிக்க விரும்பும் நடிகர், நடிகைகள் மற்றும் சப்போர்ட்டிங் ரோலில் நடிக்க விரும்புபவர்களை தங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று மின்னஞ்சல் முகவரி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 'இந்தியன் 2 ' திரைப்படத்தின், படப்பிடிப்பு கடந்த ஆண்டே துவங்கப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் நிறைவடைந்த நிலையில், இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. நடிகர் கமல்ஹாசனும் அரசியல், மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கவனத்தை தற்போது செலுத்தி வருகிறார். இதனால், கமல் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என நினைத்த நடிகர்களுக்கு மட்டும் இன்றி, சினிமாவில் நடிக்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைத்துள்ளது....