Thursday, November 13
Shadow

Tag: #விவசாயம்

மினி விவசாயியாக வலம் வரும் சிவகார்த்திகேயன்

மினி விவசாயியாக வலம் வரும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன், பிற்காலத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார். கடந்த சில வருங்களாக நடிகர் ஆரி விவசாயிகள் பிரச்னைக்காக போராடி வருகிறார். விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் விவசாயத்தை முன்னிறுத்தி போன்ற நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது, ‘‘ இதுநாள் வரை நான் எனது மகளுக்கு பர்கர், பீட்சா போன்ற உணவுகளை வாங்கி கொடுத்தது இல்லை, அப்படி இருக்க அந்த மாதிரி உணவுகளை சாப்பிட சொல்லும் விளம்பரத்தில் மட்டும் எப்படி நடிக்க முடியும். இங்கே சொல்லப்பட்ட விஷயங்களை பார்க்கும் போது எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. தற்போது என் வீட்டில் கொய்யா, சப்போட்டா, வாழைப்பழம் போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். பிற்காலத்தில் இதை விட பெரியதாக விவசாயம் ...
விவசாயிகளுக்கு உதவ புதிய முடிவை அறிவித்த லாரன்ஸ்!

விவசாயிகளுக்கு உதவ புதிய முடிவை அறிவித்த லாரன்ஸ்!

Latest News, Top Highlights
இந்திய விவசாயிகள் தினத்தன்று நம் விவசாயிகளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் “உழவே தலை விருதுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நேற்று நடந்தது. இவ்விழாவை இந்திரா குழுமத்தின் இந்திரா ஆக்ரோ டெக் விவசாய்த்தையும் விவசாயிகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருகின்றது. இன்று பல்வேறு துறைக்கு பல்வேறு விருதுகள் வருடா வருடம் பலரும் வழங்கிவரும் நிலையில் நமக்கெல்லாம் உணவு தரும் உயிர் தரும் விவசாயிகளை சிறப்பிக்க முன்வந்து தன் முதல் அடியை உழவே தலை விருதுகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் இந்திரா ஆக்ரோ டெக்கின் தலைவர் பூபேஷ் நாகராஜன். இவ்விழாவில் திரைக்கதை ஜித்தர் திரு.கே.பாக்கியராஜ், இயக்குனர் திரு.தங்கர் பச்சான், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் திருமதி.R.தமிழ்செல்வி போன்ற பலரும் பங்குகொண்டு சிறப்பித்தனர். திரைவிழா, பொழுதுபோக்கு விழாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போ...