Tuesday, April 21
Shadow

Tag: #விவசாயி

கடைசி விவசாயி திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டனின் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். கிராமத்தில் விவசாயியாக வாழும் மாயாண்டிக்கு விவசாயத்தை தவிர வேறெதுவும் தெரியாது. அதே கிராமத்தில் யானையை வைத்து பிழைப்பு நடத்துகிறார் யோகிபாபு. மேலும் வாழ்க்கையில் எதிலுமே நாட்டமில்லாமல் இருக்கிறார் விஜய் சேதுபதி. இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களும் , விவசாயத்தின் அருமையை உணர்த்தும் படமாகவும் உருவாக்கப்பட்டது தான் இந்த கடைசி விவசாயி திரைப்படம். இக்கதையை மிகவும் யதார்த்தமாகவும், ரசிக்கும்படியும் எடுத்துள்ளார் மணிகண்டன். படத்தில் மாயாண்டி என்ற விவசாயியாக நல்லாண்டி என்பவர் நடித்திருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் இவரது நடிப்பு தனியாக தெரிகிறது. அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நல்லாண்டி. மேலும் யானையை வைத்து பிழைப்பு நடத்துபவராக யோகிபாபுவும், வாழ்க...
சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

Latest News, Top Highlights
‘இப்படை வெல்லும்’ படத்திற்கு பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் `நிமிர்' படத்தில் நடித்து வருகிறார். மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், உதயநிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. உதயநிதியின் அடுத்த படத்தை சீனு ராமசாமி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படத்தில் உதயநிதி விவசாயியாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிட...