Friday, March 29
Shadow

Tag: வெங்கட் பிரபு தயாரிப்பில் நடிகர் சிவா இயக்குனர் அவதாரம்

வெங்கட் பிரபு தயாரிப்பில் நடிகர் சிவா இயக்குனர் அவதாரம்

வெங்கட் பிரபு தயாரிப்பில் நடிகர் சிவா இயக்குனர் அவதாரம்

Latest News
சென்னை 28 தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி படம் என்று சொல்லவேண்டும் ஏன் தமிழ் சினிமாவின் பாணியை உடைத்த படம் என்றும் சொல்லலாம் குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதித்த படம் பலருக்கு உதாரணம் என்றும் சொல்லணும் நல்ல கதையும் மக்கள் ரசிக்க கூடிய பொழுதுபோக்கு அம்சம் இருந்தால் மக்கள் வரவேற்பார்கள் என்று மிருபித்த படம் புதிய கூட்டணி புதிய நட்சத்திர பட்டாளம் இந்த படம் மூலம் நல்ல நடிகர்கள் தந்த படமும் கூட தமிழ் சினிமாவுக்கு எடுத்துகாட்டாக இருந்த இந்த அணி மீண்டும் எப்போ இணையும் என்று எதிர்பார்த்த இந்த அணி மீனும் ஒன்பது வருடத்துக்கு பிறகு சென்னை 28 இரண்டாம் பக்கத்தில் இணைகிறார்கள். இந்த படத்தின் டிசர் வெளியீடு நேற்று நடைபெற்றது சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இதில் படத்தில் நடிக்கும் அதனை பெரும் கலந்து கொண்டனர் ஒரு சிலர் தவிர குறிப்பாக நடிகர் ஜெய் காரணம் அவர் சினிமா நிகழ்வுகளில் கலந்து கொள்ள...