Sunday, November 8
Shadow

Tag: ‘வைகை புயல்’ வடிவேலோடு கைக்கோர்க்கிறார் ஜி வி பிரகாஷ்

‘வைகை புயல்’  வடிவேலோடு கைக்கோர்க்கிறார் ஜி வி பிரகாஷ்

‘வைகை புயல்’ வடிவேலோடு கைக்கோர்க்கிறார் ஜி வி பிரகாஷ்

Movies
பிறர் மனதை புண்படுத்தாமல் அவர்களை சிரிக்க வைப்பது தான் நகைச்சுவையின் உண்மையான சிறப்பம்சம்...அத்தகைய உயர்ந்த குணமான நகைச்சுவைக்கே புத்துயிர் அளித்து, புதியதொரு வடிவத்தை கொடுத்தவர் 'வைகை புயல்' வடிவேலு. ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் திரையுலகினர் மத்தியிலும் நகைச்சுவை அரசராக கருதப்படும் வடிவேலு, தற்போது ஜி வி பிரகாஷ் நடித்து வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார். 'தில்லுக்கு துட்டு' புகழ் ராம்பாலா இயக்கி வரும் இந்த நகைச்சுவை திரைப்படத்தை 'ஸ்டீவ்ஸ் கார்னர்' சார்பில் தயாரித்து வருகிறார் ஸ்டீபன். "என்னுடைய சிறு வயதிலிருந்தே நான் வடிவேலு சாரின் திரைப்படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கிறேன். அவருடைய உடல் அசைவும், அவருடைய செய்கைகளும் ரசிகர்களின் நகைச்சுவை நரம்பை தட்டி எழுப்பும். இந்த படத்தின் கதையை இயக்குனர் ராம்பாலா கூறும் பொழுதே, வடிவேலு சார் மட்ட...